Vetrimaaran Interview on Free Film Course | IIFC |Filmibeat Tamil

2021-10-25 1

கலையார்வம் உள்ள அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வழிகாட்டும் வகையில் திரை – பண்பாடு ஆய்வகம் எனும் பயிலகத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

Free Film Course For Lower cast students| Vetrimaaran speech

#Vetrimaaran
#VetrimaaranInterview
#IIFC